செதுக்க பட்ட பரல்கள் (சிலையிலிருந்து செதுக்க பட்ட சிறு கற்கள்)
Saturday, December 10, 2011
தோன்றிடும் எண்ணங்கள்
தோன்றிடும் எண்ணங்கள் தூய்மைகொள் மானிடா-
அன்றேல்
தோன்றலின் தூண்டலால் துன்புறும் மனமது
சேர்ந்திடும் நட்ப்பினை நாற்திசை ஆக்குமே!
ஊரிடும் உறவுகள் உவர்ப்பென மாற்றுமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment